குடிசை எரிந்து 6 பேர் பலி

Mon, 10/01/2012 - 13:00 -- Reporter
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே தோப்புவலசையில் ஒரு மீனவர் குடிசையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை,மகன்,மகள் உள்ளிட்ட 6 பேர் கருகி இறந்துள்ளனர்

Undefined

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Lines and paragraphs break automatically.