சென்னை அக்.16:-
சமூகநலத்துறை மற்றும் சத்துணவு திட்ட அமைச்சர் பா.வளர்மதி அவர்கள் சென்னை சிந்தாதரிப்பேட்டை மற்றும் திருவல்லிக்கேணி பகுதிகளில் மாநகராட்சி பள்ளிகளின் சத்துணவு மையங்கள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் சத்துணவு கூடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்,
Add new comment