விண்வெளியில் இருந்து சாண்டி புயலைப் பார்த்த சுனிதா

Wed, 10/31/2012 - 01:30 -- Reporter
கேப் கானவெரல், ப்ளோரிடா


அமெரிக்காவைப் புரட்டிப் போட்ட சாண்டி புயலை சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ் தாங்கள் பார்த்ததாகக் கூறியுள்ளார்.செவ்வாய்க்கிழமை அவர் இது குறித்து அனுப்பிய செய்தியில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தபோது, அமெரிக்காவின் கடற்கரைப் பகுதியில் சுழல் போல் சுற்றியபடி புயல் மையம் கொண்டதையும், அதன் சுழலையும் தாங்கள் பார்த்ததாக அவர் கூறியுள்ளார்.மேலும், சுனிதாவின் குடும்பத்தார் புதிய இங்கிலாந்து பகுதியில் உள்ளனர். அவர்கள் வசிக்கும் அந்தப் பகுதியில் என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாகக் கவனித்ததாக அவர் கூறியுள்ளார்.
Undefined
Topic: 

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Lines and paragraphs break automatically.