யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம்!

Tue, 11/27/2012 - 05:58 -- Reporter

கோவை நவ. 26:- மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன கோயில் அருகே இந்து அறநிலையத்துறை சார்பில் 48 நாட்கள் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமினை வேளாண்மைத்துறை அமைச்சர் சே. தாமோதரன் , வனத்துறை அமைச்சர்ட் கே.டி. பச்சைமால்,  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன் துவக்கி வைத்தார்கள்.

Undefined
Topic: 

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Lines and paragraphs break automatically.