அரியலூர் கலெக்டர் மாற்றம்

Wed, 03/06/2013 - 16:40 -- Velayutham

 

சென்னை: 
அரியலூர் கலெக்டராக இருந்த செந்தில்குமார், நாகர்கோவில் ஒழுங்கு நடவடிக்கை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். எம்.ரவிக்குமாரை அரியலூர் கலெக்டராக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Undefined

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Lines and paragraphs break automatically.