2012

நெகிழி பயன்பாடு தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வு பிரச்சார ஊர்தி !

செவ், 11/27/2012 - 22:53 -- Reporter
Undefined

சென்னை நவ.27:-

சுற்றுசூழல் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அவர்கள் நெகிழி பயன்பாடு தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வு பிரச்சார ஊர்தியினை கொடி கொண்டு அசைத்து வைத்தார். உடன் சென்னை மாநகராட்சி மேயர் சைதை. துரைசாமி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்

உச்சநீதிமன்ற ஆலோசனைப்படி தமிழக முதல்வர் வியாழனன்று பெங்களூர் பயணம்!

செவ், 11/27/2012 - 20:28 -- Reporter
Undefined

சென்னை நவ.27:-

இதுகுறித்த தமிழக அரசின் செய்திகுறிப்பு ,

HON CM MEETING WITH KARNATAKA CM-BANGALORE

யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம்!

செவ், 11/27/2012 - 05:58 -- Reporter
Undefined

கோவை நவ. 26:- மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன கோயில் அருகே இந்து அறநிலையத்துறை சார்பில் 48 நாட்கள் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமினை வேளாண்மைத்துறை அமைச்சர் சே. தாமோதரன் , வனத்துறை அமைச்சர்ட் கே.டி.

உலக சிக்கன நாள் விழா

செவ், 11/27/2012 - 05:34 -- Reporter
Undefined

சென்னை நவ. 26:-

தமிழ்நாடு அரசு சிறுசேமிப்பு துறை சார்பில் நடைபெற்ற உலக சிக்கன நாள் விழாவில் சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் பா.வலர்மதி, சுற்றுலாதுறை அமைச்சர் கோகுல இந்திரா ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழக சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்யவேண்டும் - லோக் சத்தா கட்சி ஜனாதிபதிக்கு வேண்டுகோள்

செவ், 11/27/2012 - 02:35 -- Reporter
Undefined

சென்னை நவ. 26:-

தமிழக சட்டமன்ற நிகழ்வுகளை மக்களுக்காக வைர விழா நிகழ்ச்சிகள் ஆரம்பம் ஆவதற்கு முன்னதாகவே நேரலை ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் லோக் சத்தா கட்சி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளது . இணைப்பில் கடிதம் மற்றும் விபரங்கள்.

Letter-to-President-Reg-TN-Assembly

PIL-Assembly-Live

மாநில திட்டக்குழு கூட்டம்

செவ், 11/27/2012 - 02:04 -- Reporter
Undefined

சென்னை நவ. 26:-


தமிழ்நாடு முதலமைச்சரும், மாநில திட்டக்குழு தலைவருமான ஜெயலலிதா தலைமையில் தலைமை செயலகத்தில், மாநில திட்டக்குழு கூட்டம் நடைபெற்றது.

பக்கங்கள்