2012

நூல் இருப்பு சரிபார்ப்பு அலுவலர்களுக்கு மடிக்கணனி

சனி, 11/24/2012 - 22:30 -- Reporter
Undefined

சென்னை: நவ. 24:-
தமிழக அரசின் செய்தி வெளியீடு,

வலைதள ரத்த வங்கி மேலாண்மை முறையை மேம்படுத்த மடிகணினி, இணையதள இணைப்பான்களை தமிழக அரசு வழங்கியது

சனி, 11/24/2012 - 22:23 -- Reporter
Undefined

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் 22.11.2012 அன்று தலைமைச் செயலகத்தில், வலைதள ரத்த வங்கி மேலாண்மை முறையை மேம்படுத்தும் வகையில், 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 25 மடிகணினிகளையும், 25 இணையதள இணைப்பான்களையும் (Data Card) அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர்களின் பயன்பாட்டிற்காக வழங்கினார்கள். தன்னார்வ ரத்த தானக் கொடை திட்டத்தில் தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்கிறது.

தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் மொத்த வருவாய் 26 கோடியே 35 லட்சம் ரூபாய்!

சனி, 11/24/2012 - 22:12 -- Reporter
Undefined

சென்னை நவ. 24:-
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு,

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு “ஸ்மார்ட் கார்டு”

சனி, 11/24/2012 - 21:28 -- Reporter
Undefined

சென்னை நவ. 24:-
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பு,

வீரபாண்டி ஆறுமுகம் மறைவுக்கு அஞ்சலி

சனி, 11/24/2012 - 07:14 -- Reporter
Undefined

திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு பல்வேறு கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

தா.பாண்டியன் CPI_Tamilnadu _ Press Release

தமிழக மின்பிரச்னையை தீர்க்க வேண்டி தமிழக முதல்வர் , பிரதமருக்கு அவசர கடிதம்

சனி, 11/24/2012 - 04:22 -- Reporter
Undefined

சென்னை நவ 23:-

தமிழகத்தில் நிலவும் மின்பற்றாக்குறைகளை களைய , ஏற்கனவே நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தாமதப்படுத்தும் முறையை களைந்து விரைந்து நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு தமிழக முதல்வர்  இன்று விரிவாக கடிதம் எழுதியுள்ளார், அதன் முழு ஆங்கில வடிவம் கோப்பில் இணைக்கப்பட்டுள்ளது.

DIPR-P.R.No. 701 --PRESS RELEASE-Hon'ble CM- DO letter to Hon'ble PM -Date - 23.11.2012

 

வணிகர்கள் படிவங்களை வணிகவரித்துறையின் வலைதளத்தின் மூலம் மின்னணு முறையில் தாங்களே தயாரித்துக் கொள்ளும் வசதி அறிமுகம்

சனி, 11/24/2012 - 03:10 -- Reporter
Undefined

சென்னை நவ. 23:-  இது குறித்து தமிழக அரசின் செய்தி வெளியீடு,

பதிவு பெற்ற வணிகர்கள் தங்களுக்கு தேவையான ‘C’ மற்றும் ‘F’ படிவங்களை வணிகவரித்துறையின் www.tnvat.gov.in என்ற வலைதளத்தின் மூலம் மின்னணு முறையில் தாங்களே தயாரித்துக் கொள்ளும் வசதி நவம்பர் 1, 2012 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பக்கங்கள்