2012

ஏழு கோடியே எழுபது லட்ச ரூபாயில் புனரமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நினைவிடம் திறப்பு

ஞாயி, 12/09/2012 - 17:42 -- Puthiyavan

தமிழக முன்னாள் முதலமைச்சருமாகிய பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் புனரமைக்கப்பட்ட நினைவிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று (9.12.2012) திறந்து வைத்தார்கள்.

தமிழ்

DTH என்றால் என்ன , கமல் விளக்கம்!

ஞாயி, 12/09/2012 - 16:44 -- Puthiyavan

DTH ல் விஸ்வரூபம் வெளியிடப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து சினிமா வட்டாரத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது, அதை தொடர்ந்து நாளை சினிமா தயாரிப்பாளர்களின் அவசர் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இந்நிலையில் விளக்கம் கொடுக்கும் வகையில் கமலின் பேச்சு அமைந்துள்ளது.

தமிழ்

`Madhavidaai’ (Menses) documentary film was released in Chennai

சனி, 12/08/2012 - 17:37 -- Puthiyavan

`Madhavidaai’ (Menses) documentary film was released on Saturday the 8th December at Chennai. Ms. Chinapillai, `Sthree Sakthi’ purashkar awardee and President of Kalanjiyam Women Self Help Movement released the documentary and it was received by Mr Maalan, Writer. Mr.K.M.Ravindran IIS, Addl. Director General, Press Information Bureau, Southern Region, Min. of Information and Broadcasting, GOI, Chennai presided over the function. Ms Tamilisai Soundararajan, BJP State Vice-President and Ms Thilagavathi IPS Director General of Police (Retd.) delivered key note address. Documentary was screened and discussion was held on it.

ஆங்கிலம்

தூய காற்றுக்கான சர்வதேச மாநாட்டில் பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி பங்கேற்பு

சனி, 12/08/2012 - 17:21 -- Puthiyavan

ஹாங்காங் நகரில் நடைபெற்ற தூய காற்றுக்கான மாநாடு - 2012 -ல் பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் அதன் தலைவர் திருமதி சவுமியா அன்புமணி , செயலர் இரா.அருள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் . மாநாட்டு தலைவர் சோபி பண்டே உடன் காற்று மாசுவை கட்டுபடுத்துவது பற்றி அவர்கள் கலந்தாய்வு நடத்தினர் .


தமிழ்

வன்மத்தின் சிறையில் மானுடம் - ஓவிய முகாம்!

சனி, 12/08/2012 - 15:44 -- Puthiyavan

சமூக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கம் நடத்திய வன்மத்தின் சிறையில் மானுடம் என்னும் தலைப்பில் ஓவிய முகாம் ஒன்று நடத்தியது. நிகழ்ச்சியிலிருந்து சில படங்கள்.

தமிழ்

தமிழக அரசின் சார்பில் சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவிற்காக 50 லட்சம் ரூபாய்

சனி, 12/08/2012 - 11:12 -- Puthiyavan

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா அவர்கள் 7.12.2012 அன்று தலைமைச் செயலகத்தில், சென்னையில் நடைபெறவுள்ள 10-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவிற்காக தமிழக அரசின் சார்பில் 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை இந்திய திரைப்படத்திறனாய்வுக் கழகத்தின் பொதுச் செயலாளர் திரு. E. தங்கராஜ் அவர்களிடம் வழங்கினார்கள்.

தமிழ்

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிக்கு தமிழக அரசின் சார்பில் இரண்டு கோடி ரூபாய் நிதி!

சனி, 12/08/2012 - 11:11 -- Puthiyavan

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா அவர்கள் 7.12.2012 அன்று தலைமைச் செயலகத்தில், 31.12.2012 முதல் 6.1.2013 வரை சென்னையில் நடைபெறவுள்ள சென்னை ஓபன் டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகள் நடத்திட தமிழக அரசின் பங்களிப்பாக இரண்டு கோடி ரூபாய்க்கான காசோலையினை தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவர் திரு. எம்.ஏ.அழகப்பன் அவர்களிடம் வழங்கினார்கள்.

தமிழ்

நடிகர் பாண்டு குடும்பத்தினர் முதல்வருடன் சந்திப்பு!

சனி, 12/08/2012 - 11:10 -- Puthiyavan

நடிகர் பி.பாண்டு தனது குடும்பத்தினருடன் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தனது மகன் திருமணத்துக்கான அழைப்பிதழை வழங்கினார்.

தமிழ்

பக்கங்கள்