2012

அரசு கேபிள் டி.வி நிறுவனத்திற்கு டிஜிட்டல் ஒளிபரப்பு சேவை உரிமம் வழங்க உயர்நீதிமன்றம் ஆணை

வெள், 12/07/2012 - 09:21 -- Puthiyavan

அரசு கேபிள் டி.வி நிறுவனத்திற்கு டிஜிட்டல் ஒளிப்ரப்பு சேவை உரிமம் வழங்க உயர்நீதிமன்றம் ஆணை

தமிழ்

இன்று ஒரு என்கவுன்ட்டர்?!

வெள், 12/07/2012 - 06:37 -- Puthiyavan

Ramar, Mohan, Vignesh, Karthick, Muthuviji and Manikandan were arrested in connection with the killing of 10 persons on Thevar Gurupooja. All belong to Pallar community. They are at present in Madurai prison. Tomorrow they will be taken out of prison for remand extension. Sources say 3 of them are likely to be killed in encounter to balance the encounters of Bharathi and Prabhu who were killed in encounter.

தமிழ்

அம்பேத்கர் சிலைக்கு அய்யா மரியாதை

வியா, 12/06/2012 - 18:37 -- Puthiyavan

இந்திய அரசியல் சாசன சிற்பி பாபா சாகேப் அம்பேத்கரின் 57ஆவது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி திண்டிவனத்தையடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கரின் திரு உருவச் சிலைக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் அய்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது பா.ம.க. இணைப் பொதுச்செயலாளர் இசக்கிப் படையாச்சி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தமிழ்

காவிரி : இந்திய இறையாண்மையை மத்திய அரசு பாதுகாக்கவேண்டும்

வியா, 12/06/2012 - 13:24 -- Puthiyavan
தமிழ்

டிச.6:-பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கை

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் கொடி நாள் வாழ்த்துச் செய்தி

வியா, 12/06/2012 - 12:47 -- Puthiyavan

கொடிநாளை முன்னிட்டு முதல்வர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி,
நமது தாய்த் திருநாட்டின் எல்லைகளை இரவு பகலாகக் காத்து வரும் முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் திங்கள் 7-ஆம் நாள் படை வீரர் கொடி நாளாக கொண்டாடப்படுகிறது.

தமிழ்

காவிரிநீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தபின் தமிழக அரசு அவசர ஆலோசனை கூட்டம்

புத, 12/05/2012 - 20:39 -- Puthiyavan

தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தலைமையில் காவேரி நதியிலிருந்து தமிழகத்திற்கு நாளொன்றுக்கு விநாடிக்கு 10,0000 கன அடி தண்ணீரை கர்நாடகா விடுவிக்கவேண்டும என்ற உச்சநீதிமன்றதின் தீர்ப்பு தமிழகத்திற்கு ஓரளவு ஆறுதல் அளிப்பதாக இருந்தாலும் இந்த தண்ணீரை வைத்து சம்பா பயிரை முற்றிலும் காப்பாத்த இயலாது என்பதால் சம்பா பயிர்களை காப்பாற்றுவதற்கான வேறு வழிமுறைகள் குறித்து ஆராய ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்

தமிழ்

கல்வி சான்றிதழில் சாதி கட்டாயம் இல்லை

புத, 12/05/2012 - 19:51 -- Reporter

தமிழக அரசின் பல்வேறு துறைகளில், மக்களுக்கு வெளியிடப்படும் அரசு ஆணைகள்,மக்களின் கவனத்திற்கு தெரிவதில்லை.

இதனால்,  அரசு ஆணைகள் கேட்டு, மக்கள் அரசு அலுவலகங்களில் அலைவதும்,அரசு ஊழியர்களிடம் லஞ்சம் கொடுத்து அரசு ஆணைகளின் நகல்களை பெற்றுவருகிறார்கள்.மக்களுக்கு பயன்படும் பல அரசாணைகள், ரகசியமாக கையாளப்படுகிறது. ஒரு சில தனிநபர்கள் மட்டுமே அந்த அரசாணைகள் மூலம் பயன்பெறுகிறார்கள்.

Undefined

கலப்பு திருமண குளறுபடிகள்!

புத, 12/05/2012 - 19:37 -- Reporter

முற்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவருடன் திருமணம் செய்துக்கொண்டால் மட்டுமே கலப்பு மணமாக கருத முடியும். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இருவருக்குள் நடைபெறும் திருமணம், கலப்புத் திருமணமாக கருத முடியாது. தமிழக அரசின் பிற்படுத்தபட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் நலத்துறையின் கடிதத்தை  (கடித எண்.1418/பிநசிபி/2001-1) படியுங்கள்.

Undefined

பக்கங்கள்