2012

தில்லியில் இன்று மதியம் மாயாவதி பத்திரிக்கையாளர்களுடன் சந்திப்பு

திங், 12/03/2012 - 21:35 -- Reporter
Undefined

மாநிலங்களவையில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு குறித்த விவாதம் வரும்போது அதனைத் தடுக்க பகுஜன் சமாஜ் கட்சி முயற்சி செய்யும் என்று தெரிகிறது.

PMK Sponsored All Community Leaders Meet - Resolutions

திங், 12/03/2012 - 01:46 -- Reporter
Undefined

அனைத்து சமுதாயத் தலைவர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம்,சென்னை 02.12. 2012

தலைமை : சமூக நீதி காவலர் மருத்துவர் அய்யா ச. இராமதாசு அவர்கள்,நிறுவனர், பா.ம.க.
பங்கேற்பு : பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமுதாயத்தலைவர்கள்.
வரவேற்புரை : ஜி.கே. மணி, தலைவர். பா.ம.க.

மாம்பலம் இரயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு

ஞாயி, 12/02/2012 - 23:53 -- Reporter
Undefined

சென்னை டிச. 2:-
மேற்கு மாம்பலம் இரயில் நிலையத்தில் பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டை செயலிழக்க செய்ய வெடிகுண்டு நிபுணர்கள் (Bomb Squad) வந்துள்ளனர்.

“மாற்றுத் திறனாளிகள் தின” வாழ்த்துச் செய்தி

ஞாயி, 12/02/2012 - 21:27 -- Reporter
Undefined

சென்னை டிச. 2:-
தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் “மாற்றுத் திறனாளிகள் தின” வாழ்த்துச் செய்தி

“அனைவரையும் இணைத்து எல்லோரும் எளிதில் அணுகக்கூடிய சமுதாயத்தை அனைவருக்கும் உருவாக்குவதற்கு உள்ள தடைகளை அகற்றுதல்” என்னும் பொருளுடன், 2012-ஆம் ஆண்டு “மாற்றுத் திறனாளிகள் தினம்” உலகம் முழுவதும் டிசம்பர் திங்கள் 3-ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Human Chain Against Internet Censorship on December 4

ஞாயி, 12/02/2012 - 19:40 -- Reporter
Undefined

The recent action against a boy for allegedly posting comments against a leader on Facebook is an indicator that despite massive public opinion against restriction of speech online, suppression of freedom of expression continues. Free Software Foundation Tamil Nadu calls on all supporters of a free internet to gather in protest at 4 p.m. at Besant Nagar Beach on December 4, 2012 (Tuesday) against the various flaws in the Information Technology Act, especially Section 66 A.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரின் கார் விபத்தில் பலியான தபேதார் முனிராஜுக்கு ஒரு லட்ச ரூபாய் தமிழக அரசு நிவாரணம்

ஞாயி, 12/02/2012 - 04:33 -- Reporter
Undefined

சென்னை டிச. 1:-
முன்னதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரின் கார் விபத்தை பற்றி புதியவனில் செய்தி பதிந்திருந்தோம், விபத்தில் பலியான தபேதாருக்கு முதலமைச்சர் நிகுவாரண நிதியிலிருந்து ஒரு லட்ச ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்கள், இது குறித்து அரசின் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

உலகின் சிறந்த சிந்தனாவாதிகளில் மலாலா 6 வது இடம்

ஞாயி, 12/02/2012 - 03:57 -- Reporter
Undefined


பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் கொள்கைகளுக்கு எதிராக, பெண் கல்வி குறித்து தைரியமாக கருத்து தெரிவித்ததற்காக தலிபான்களால் சுடப்பட்ட மலாலா உலகின் சிறந்த 100 சிந்தனைவாதிகளில் பட்டியலில் ஆறாம் இடத்தை பிடித்துள்ளார்.

எதிர்வரும் ஏழாம் தேதி காவிரிபாசன மாவட்டங்களில் கடையடைப்பு சாலை மறியல் போராட்டம்

ஞாயி, 12/02/2012 - 03:38 -- Reporter
Undefined

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் வே.துரைமாணிக்கம் காவிரிபாசன
மாவட்டங்களில் உள்ள அனைத்துவிவசாயிகள் சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை.

எதிர்வரும் 07-ஆம் தேதி காவிரிபாசன மாவட்டங்களில் கடையடைப்பு சாலை மறியல் போராட்டம் நடைபெறும்.

பார்வையற்ற சங்கப் பிரதிநிதிகள் போராட்டத்தை உடனடியாக கைவிடவேண்டும் - தமிழக அரசு

ஞாயி, 12/02/2012 - 03:05 -- Reporter
Undefined

சென்னை டிச.1 :- பார்வையற்ற சங்கப் பிரதிநிதிகள் போராட்டத்தை உடனடியாக கைவிடவேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது, இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு,

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சென்ற கார் விபத்து

ஞாயி, 12/02/2012 - 02:40 -- Reporter
Undefined

அண்மைச்செய்தி:- கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சென்ற கார் விபத்துக்குள்ளானது, உடன் சென்ற டபேதர் பலி, மாவட்ட ஆட்சியருக்கு பலத்த அடி என்று முதல் தகவல்.

பக்கங்கள்