2012

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை ஆதரித்து வாக்களிக்கும் - தொல்.திருமா அறிவிப்பு

புத, 11/28/2012 - 23:26 -- Reporter
Undefined

சென்னை நவ. 28:-
விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் இன்று  வெளியிட்டுள்ள அறிக்கை...

Thol.Thiruma Arikkai-28-11-2012

துப்பாக்கி படத்திலிருந்து சிலகாட்சிகள் நீக்கம் - தமிழக அரசின் விளக்கம்

புத, 11/28/2012 - 23:20 -- Reporter
Undefined

சென்னை நவ. 28:-
சிறுபான்மையிஅனருக்கு எதிரான சில காட்சிகள் துப்பாக்கி படத்திலிருந்து நீக்கியது குறித்து இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை...

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவியர்க்கு தங்கும் விடுதிகள்

புத, 11/28/2012 - 21:36 -- Reporter
Undefined

சென்னை நவ. 28:-
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,

தமிழகத்தில் கல்லாதவர்களே இருக்கக் கூடாது என்ற குறிக்கோளின் அடிப்படையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது தமிழகத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவியர் தங்கு தடையின்றி தங்களது கல்வியை தொடர்ந்து பயிலுவதற்காக தமிழகமெங்கும் 1,266 மாணவ, மாணவியர் தங்கும் விடுதிகள் இயங்கி வருகின்றன.

தயாரிப்பாளர்கள் சங்க கூட்டம்

புத, 11/28/2012 - 08:18 -- Reporter
Undefined

சென்னை நவ. 27:-
இன்று நடைபெற்ற தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில் கலந்துகொண்ட எஸ்.ஏ.சந்திரசேகர், தாணு, கே.ஆர்.ஜி

[gallery]

ஓவிய சிற்ப கலைஞர்கள் கண்காட்சி நடத்த நிதியுதவி வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

புத, 11/28/2012 - 04:00 -- Reporter
Undefined

சென்னை நவ. 27:-
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

தமிழக அரசின் சார்பில் கலை பண்பாட்டுத் துறையின் மூலம் தமிழ்நாடு ஓவிய நுண்கலைக்குழு தமிழ்நாட்டிலுள்ள ஓவிய சிற்ப கலைஞர்களின் கலைத் திறமைகளை வெளிப்படுத்த அவர்களது கலைப்படைப்புகள் அடங்கிய கலைக் காட்சியினை தனியாக தனிநபர் கண்காட்சியாகவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலைஞர்கள் இணைந்து கூட்டாக கூட்டுக்கண்காட்சியாகவோ நடத்த அரசின் நிதியுதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திமுக பாராளுமன்ற உறுப்பினரும், நடிகருமான ஜே.கே. ரத்தீஸ் நில அபகரிப்பு புகாரில் கைது

புத, 11/28/2012 - 01:27 -- Reporter
Undefined

சென்னை நவ. 27:-

இருபது கோடி ருபாய் மதிப்புள்ள நில அபகரிப்பு புகாரில் இன்று ஜே.கே.ரித்தீஸ் மயிலாப்பூரில் கைது செய்யபட்டார்.

ஆட்சிகவிழ்ப்புக்கு துணைபோக மாட்டோம் என்ற திமுக நிலைபாடுதான் சரியானது - கி.வீரமணி

புத, 11/28/2012 - 01:08 -- Reporter
Undefined

திராவிட கழக தலைவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் திமுக தலைவரின் நிலைபாட்டை ஆதரித்து கூறியுள்ளார்,

முழு அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது...

சில்லறை வர்த்தகத்தில் வெளிநாட்டு மூலதனம் பிரச்சினை

அதிமுக, திமுகவினர் மோதல்!

புத, 11/28/2012 - 00:22 -- Reporter
Undefined

அம்பத்தூர் டாஸ்மாக் அலுலலகம் அருகில் அதிமுகவினரும், திமுக கட்சியை சேர்ந்தவர்களும் மோதல்.

PIL filed in Madras HC by Traffic Ramasamy for a probe into misuse of BSNL telephone line by Dayanidhi Maran

புத, 11/28/2012 - 00:09 -- Reporter
Undefined
PIL filed in Madras HC by Traffic Ramasamy for a probe into misuse of BSNL telephone line by Dayanidhi Maran. Justice Ellipe Dharmarao directs petitioner to file an affidavit for the enormous delay of 8 years in filing the petition and adjours the matter to 4 weeks

சட்டமன்ற பேரவையின் வைரவிழா அழைப்பிதழ் குடியரசு தலைவருக்கு வழங்கப்பட்டது

செவ், 11/27/2012 - 23:25 -- Reporter
Undefined


தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் வைரவிழா அழைப்பிதழை குடியரசு தலைவரிடம் சட்டமன்ற பேரவை தலைவர் பா. தனபால் , நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாராளுமன்ற உறுப்பினர் மு. தம்பிதுரை ஆகியோர் வழங்கினர்.

பக்கங்கள்