புதிய கருத்தை சேர்

மருத்துவ நோபல் பரிசு அறிவிப்பு

திங், 10/08/2012 - 20:59 -- Reporterஸ்வீடன்2012 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஸ்வீடனில் அறிவிக்கப்பட்டது,ஜப்பான் நாட்டை சேர்ந்த் ஷன்யா யாமனாக,பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஜான்

கார்டான் ஆகியோர் பரிசை பெற்றுள்ளனர்,டிசம்பர் 10 தேதி ரூ.6.24 கோடி பரிசை இருவரும் சேர்ந்து பெறுகின்றனர்,

நோய்களுக்கு உயிர்செல்களை திருத்தி தீர்வு காணும் ஆய்வுக்கு அந்த பரிசை பெறுகின்றனர்.

Undefined
Topic: 

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்