புதிய கருத்தை சேர்

அனைத்து சமுதாய தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம்

ஞாயி, 12/02/2012 - 02:29 -- Reporter
Undefined

அனைத்து சமுதாய தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நாளை(02.12.1012) ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. சென்னை எழும்பூர் ரயில்நிலையம் அருகில் அமைந்துள்ள ஃபோர்டெல் ஓட்டலில் நாளை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்களும், பல்வேவறு சமுதாயங்களின் தலைவர்களும் கலந்துகொள்கின்றனர்.

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்