புதிய கருத்தை சேர்

காவிரி கண்காணிப்புக்குழு கூட்டம்!

வெள், 12/07/2012 - 19:26 -- Puthiyavan
தமிழ்

புதுதில்லி டிச. 7:-மத்திய நீர்வளத்துறை செயலரும் ,  காவிரி கண்காணிப்புக் குழுவின் தலைவருமான த்ருவ் விஜய் சிங் இ.ஆ.ப அவர்கள் தலைமையில் காவிரி கண்காணிப்புக்குழுவின் கூட்டம் புது தில்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக அரசின் தலைமைச்செயலர் தேபேந்திரநாத் சாரங்கி, இ.ஆ.ப, பொதுப்பணித்துறை செயலர் டாக்டர். எம்.சாய் குமார், இ.ஆ.ப, காவிரி தொழில்நுட்ப குழுமத்தின் (Cauvery Technical Cell) தலைவர் சுப்ரமணியன் ஆகியோர் தமிழக அரசின் சார்பில் கலந்துகொண்டனர்.

Topic: 

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்