புதிய கருத்தை சேர்

ஜெயலலிதாவை சந்தித்த காவல்துறை அதிகாரிகள்!

வெள், 12/21/2012 - 15:17 -- Erodekaaran
தமிழ்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை இன்று (21 டிசம்பர் 2012) தலைமை செயலகத்தில் காவல்துறை தலைமை இயக்குனர் ராமனுஜம், மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ், காவல்துறை கூடுதல் இயக்குனர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) ராஜேந்திரன் ஆகியோர் சந்தித்து, மாவட்ட ஆட்சி தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் காவல்துரைனரின் கோரிக்கையை ஏற்று அவர்களின் சிறப்பான செயல்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்ததற்காக நன்றி தெரிவித்தனர்.

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்