புதிய கருத்தை சேர்

ஆலோசனை கூட்டம்

திங், 01/07/2013 - 14:33 -- Erodekaaran
தமிழ்

இன்று (07.01.2013) தலைமை செயலகத்தில் உணவு துறை அமைச்சர் திரு.காமராஜ் தலைமையில் 1.84 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஆலோசனை கூடம் நடைபெற்றது.இதில்  அரசு செயலர் , உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் ,தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர், குடிமைபொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் கூடுதல் இயக்குனர் மற்றும் உணவுத்துறை, கூட்டுறவுத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

 

Tags: 

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்