புதிய கருத்தை சேர்

மறுவாழ்வு பயிற்சி பெற்ற 107 விடுதலைப்புலிகள் விடுவிப்பு

ஞாயி, 09/08/2013 - 10:42 -- Velayutham
Undefined
 
 
 
மறுவாழ்வு பயிற்சி பெற்ற 107 விடுதலைப்புலிகளை இலங்கை அரசு நாளை  விடுவிக்கிறது.
 
இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள்-இலங்கை ராணுவத்துக்கு இடையே நடந்த போரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.இப்போரின்போது பிடிபட்ட 11,631 விடுதலைப்புலிகளை இலங்கை ராணுவம் சிறையில் அடைத்தது. பின்னர் அவர்களுக்கு இலங்கை அரசு சார்பில் மறுவாழ்வு பயிற்சி மற்றும் சுய வேலைவாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு வருகிறார்கள்.இந்நிலையில் மறுவாழ்வு பயிற்சி முடித்த 107 விடுதலைப்புலிகளை நாளை(திங்கள்கிழமை) இலங்கை ராணுவம் விடுவிக்கிறது

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்