பள்ளி வாகன விதிமுறை, முதலீட்டு திட்டங்கள் : அமைச்சரவை ஒப்புதல்

புத, 09/26/2012 - 18:39 -- Reporter
சென்னை : 
தமிழகத்தில் பள்ளி வாகனங்களுக்கான பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் தமிழகத்தில் ரூ.5 ஆயிரம் கோடி முதலீட்டு திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழக முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், பள்ளி வாகனங்களுக்கான பாதுகாப்பு விதிமுறைகளுக்கும், 5 ஆயிரம் கோடி முதலீட்டு திட்டப் பணிகளுக்கும், அடையாறில் புற்றுநோய் மையம் அமைக்கும் திட்டத்துக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும்,மின்வெட்டு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்