அலாஸ்கா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

வியா, 09/27/2012 - 14:55 -- Reporter
வாஷிங்டன்: 
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த 
நிலநடுக்கம் ஏற்பட்டது. 
 அமெரிக்காவின் தீவு மாகாணமான அலாஸ்காவி்ன் 63 கி.மீ. தொலைவில் உள்ள அமாதிக்னாக் தீவில் கடலுக்கு அடியில் 40 கி.மீ. அழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 
இதனால் சுனாமி பீதியும் நிலவியது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.9 ஆக பதிவானது. 
இந்த நிலநடுக்கம் அருகே உள்ள ஹவாய் தீவுகளிலும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்