திமுக அவசர கூட்டம்

வியா, 09/27/2012 - 02:09 -- Reporter
சென்னை

திமுகவின் தலைமை செயற்குழு அவசர கூட்டம் வரும் 1 ந் தேதி நடைபெறுகிறது.

திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அண்ணா அறிவாலயத்தில்
நடைபெறும் இந்த அவசர கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொள்ளவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்