புறநகர் ரயில் போக்குவரத்து பாதிப்பு

புத, 09/26/2012 - 22:05 -- Reporter
சென்னை

சென்னையில் வீசிய சூறாவளிகாற்றால் புறநகர் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது,
எழும்பூர் சேத்துபட்டு இடையே மரம் விழுந்ததால் மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது,இதேபோல் பூங்காநகர்,அம்பத்தூர்,உள்ளிட்ட பல இடங்களில் மரம் அறுந்து விழுந்துள்ளது.
இதனால் புறநகர் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு ரயில்கள்  நிறுத்தப்பட்டுள்ளளது
அலுவலகம் முடிந்து வீடு திரும்ப முடியாமல் ஆயிரக்கானக்கான பொதுமக்கள் அவதிப்பட்டுவருகின்றனர்.

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்