பஸ் மீது ரயில் மோதல் : 10 பேர் பலி

புத, 09/26/2012 - 21:39 -- Reporter

சிவான்:

பீகார் மாநிலம் பாட்னாவை அடுத்த ஷிவான் எனும் ஊரில் ஆளில்லா ரயில்வே கிராஸிங்கை கடக்க முயன்ற தனியார் பஸ் மீது ஹவுரா கத்கோதம் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 10 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர்.

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்