மகாராஷ்டிராவில் பேருந்து ஆற்றில் விழுந்து விபத்து: 8 பேர் பலி

புத, 09/26/2012 - 19:29 -- Reporter

மும்பை : 

மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் பூர்ணா நதியின் மீதுள்ள பாலத்தில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர்.

ஏராளமான பள்ளி மாணவர்கள் உட்பட சுமார்45
பயணிகளுடன் வந்த பேருந்து
11 மணியளவில் ஆற்றில் விழுந்தது. அருகில் இருந்த கிராமத்தினர் விரைந்து வந்து சுமார் 20 பேரை காப்பாற்றினர். இதுவரை 8 உடல்கள் மீட்கப்பட்டன. மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்