சாத்தூர் அருகே பட்டாசு வெடி விபத்து: 3 பேர் பலி

வெள், 09/28/2012 - 16:22 -- Reporter
சாத்துர், 
 சாத்தூர் அருகே விஜயகரிசல்குளம் கிரமத்துக்குஅருகே அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்து வந்துள்ளனர். 
இந்நிலையில் விஜயகரிசல்குளத்தை சார்ந்த செல்லப்பாண்டி என்பர் வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தபோது, இன்று காலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

எதிர்பாராதவிதமாக பட்டாசுகள் வெடித்ததில் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்த குமார், பாக்கியராஜ், காளிராஜ் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்