நுங்கம்பாக்கம் வணிகவரி அலுவலகத்தில் தீ விபத்து

வியா, 09/27/2012 - 18:25 -- Reporter
சென்னை : 
சென்னை நுங்கம்பாக்கத்தில் கிரீம்ஸ் சாலையில் உள்ள வணிகவரி அலுவலகத்தில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 
தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்