தயாரிப்பாளர் ஏ.சுந்தரம் மரணம்

ஞாயி, 09/30/2012 - 12:40 -- Reporter
சென்னை

தமிழ்ப் பட தயாரிப்பாளர் ஏ.சுந்தரம் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78.

விவேக்சித்ரா நிறுவனம் என்ற பெயரில்  கேளடி கண்மணி, பொண்டாட்டி தேவை, புதிய பாதை ஆகிய படங்களை தயாரித்தவர். கவிதாலயா நிறுவன படங்களுக்கு விநியோகஸ்தராகவும் இருந்துள்ளார். ஏ.சுந்தரத்துக்கு பானுமதி என்ற மனைவியும், பாலாஜி என்ற மகனும், அபிராமி என்ற மகளும் உள்ளனர்.
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்