காவிரியில் தண்ணீர் திறப்பு

ஞாயி, 09/30/2012 - 05:00 -- Reporter
பெங்களூர்:
உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து  இரவு காவிரியிலிருந்து விநாடிக்கு 9 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட்டுள்ளது.

பெங்களூரில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பின்னர் ஆளுநர் எச்.ஆர். பரத்வாஜை முதல்வர் ஷெட்டர் சந்தித்தார்.
இதையடுத்து ஆளுநரின் ஆலோசனையின் பேரில் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து (கே.ஆர்.எஸ்.) விநாடிக்கு 9 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க முதல்வர் ஷெட்டர் உத்தரவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்