உலக கோப்பை டுவென்டி-20: இலங்கை வெற்றி

சனி, 09/29/2012 - 23:30 -- Reporter
பல்லேகலே: 
உலக கோப்பை டுவென்டி-20 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி வெஸ்ட் இண்டீசை தோற்கடித்தது. 
இன்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் பேட்டிங் செய்த இலங்கை அணி 15.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்