உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு கர்நாடகா முடிவு

சனி, 09/29/2012 - 19:25 -- Reporter
பெங்களூரூ:
தமிழகத்திற்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, இப்பிரச்னை தொடர்பாக அனைத்துகட்சி கூட்டம் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில் இன்று நடந்தது. 
கூட்டத்தில், காவிரி நதிநீர் ஆணையம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யவும் சட்டரீதியாக  தமிழகத்தின் வழக்கை சந்திக்க சட்ட நிபுணர் குழு அமைக்கவும்,தண்ணீர் திறந்துவிட முடியாது என்று பிரதமரிடம் தெரிவிக்கவும்  கர்நாடக அணைகளில் உள்ள நீர்  குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கவும், முடிவு செய்யப்பட்டுள்ளது

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்