சாலமன் தீவுகளில் மிதமான நிலநடுக்கம்

சனி, 09/29/2012 - 11:59 -- Reporter
வெல்லிங்டன்:
தென் பசிபிக்கில் உள்ள சாலமன் தீவுகளில் இன்று மிதமான நிலநடுக்கம் நிகழ்ந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
ரிக்டர் அளவு கோலில் 5.2 ஆக பதிவானதாகவும் மேற்கு சாலமன் தீவுகளிலிருந்து 281 கிலோ மீட்டர் தொலைவில் தலைநகர் ஹோனியராவிலிருந்து 6.2 மைல் தூரத்தில் உணரப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்