மோட்டார் பைக் மீது கார் மோதி 2 பேர் பலி

திங், 10/01/2012 - 13:41 -- Reporter
வடமதுரை: 
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே மோட்டார் பைக் மீது கார் மோதியதில், 2 பேர் பலியாயினர். 
புத்தூரைச் சேர்ந்த மூக்கன், அவருடைய உறவினர் சின்னச்சாமி ஆகியோர் மோட்டார் பைக்கில் வந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. 
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்