குழந்தை மீட்பு

ஞாயி, 09/30/2012 - 19:48 -- Reporter

தருமபுரி

தருமபுரி அடுத்த ஐவளகிரி அருகே கும்பளத்துர் கிராமத்தில் உள்ள 650 அடி கிணற்றில் 3 வயது குணா என்ற குழந்தை விழுந்தது.

சுமார் 4 மணி நேரத்திற்க்கு மேலாக தீயணைப்பு வீரர்கள் போராடி குழந்தையை மீட்டனர்.
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்