இன்று தெலுங்கானா போராட்டம்

ஞாயி, 09/30/2012 - 14:30 -- Reporter
ஐதராபாத்:
தெலுங்கான கோரிக்கையை வலியுறுத்தி இன்று போராட்டம் நடக்கிறது. 
ஆந்திராவினை இரண்டாக பிரித்து தெலுங்கான தனி மாநிலம் உருவக்கிடக் கோரி இன்று தெலுங்கான கூட்டு நடவடிக்கை குழு போராட்டத்தை நடத்துகிறது.
 ஐதராபாத் நகரை நோக்கி பேரணியும் நடக்கிறது. போராட்டம் காரணமாக 12 எக்ஸ்பிரஸ் ரயி்ல்கள், 25 பயணிகள் ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. 
தலைநகர் ஐதராபாத் நகரில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்