தமிழகத்தில் 28.600 பணி நியமனம் ரத்து

செவ், 10/02/2012 - 00:50 -- Reporter
சென்னை

தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 26.600 பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது

நியமனத்திற்க்கு வகை செய்யும் ஏப் 30 தேதி தேதியிட்ட அரசு ஆணை 72 ரத்து செய்யப்பட்டுள்ளது.

மதுரை பாப்பையபுரம்  முத்துலட்சுமி தொடந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் சத்துணவு அமைப்பாளர்கள்,சமையலர்,அங்கன்வாடி பணியாளர்கள் சமீபத்தில் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்