குஜராத் தேர்தல் அறிவிப்பு

புத, 10/03/2012 - 20:40 -- Reporter

புதுடெல்லி

குஜராத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது,

குஜராத்,மற்றும் இமாச்சப்பிரதேசத்திற்க்கு நவம்பர்,டிசம்பரில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

இமாச்சப்பிரதேசத்தில் நவம்பர் 4 ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும்,டிசம்பர் 20 ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.குஜராத் மாநிலத்திற்க்கு டிசம்பர் 13 மற்றும் 17 ந் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 20 ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையர் சம்பத் அறிவித்துள்ளார்

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்