திமுக போராட்டம் துவங்கியது.

வெள், 10/05/2012 - 14:28 -- Reporter
சென்னை

திமுகவின் போராட்டம் துவங்கியது,

அதிமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து திமுக போரட்டத்தை துவக்கியது,
ஆயிரம் விளக்கு பகுதியில் திமுக தலைவர் கருணாநிதி கருப்பு சட்டை
அணிந்துவந்து துண்டுப் பிரசுரங்களை வழங்கி போராட்த்தை துவக்கினார்.
இருண்ட சூழலில் தமிழகம் உள்ளதால் துண்டுப் பிரசுரம் வினியோகிக்கப்படுவதாக கருணாநிதி தெரிவித்தார்.

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்