பொன்முடி கைது

சனி, 10/06/2012 - 15:25 -- Reporter

விழுப்புரம்

விழுப்புரத்தில் பொன்முடி கைது செய்யப்பட்டார்.
செம்மண் வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி கைதுசெய்யப்பட்டார்,

இன்று செஞ்சியில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு
அதிமுக ஆட்சியை கண்டித்து துண்டுப் பிரசுரத்தை வினியோகித்துவிட்டு விழுப்புரத்துக்கு சென்ற பொன்முடி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்