கூடங்குளம் அணுஉலை முற்றுகை போராட்டம்.

திங், 10/08/2012 - 18:01 -- Reporter

திருநெல்வேலி : 
கூடங்குளம் அணுஉலை போராட்டக்காரர்கள் இன்று கடல் வழியாக முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்,
. இதைத்தொடர்ந்து 1000 த்திற்கும் மேற்பட்ட மீனவர்கள்
கூடங்குளத்தில் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். கடலோர காவல்படையினர் , கலவர தடுப்பு போலீசார் அப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்