இலங்கை வீரர்களுக்கு பயிற்சிக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்

திங், 10/08/2012 - 17:10 -- Reporter
புதுடில்லி:
இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிக்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அவர்களுக்கு பயற்சி அளிக்க தடையில்லை என கூறியுள்ளது. 
இலங்கை வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதை தடைசெய்ய கோரி ராஜராமன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். 
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்தியாவின் வெளியுறவு கொள்கையை கேள்வி கேட்க முடியாது என கூறியுள்ளததை இதயடுத்து இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிக்க தடைவிதிக்க மறுத்துவிட்டது.
இது தொடர்பாக தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடியானது.
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்