சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

செவ், 10/09/2012 - 20:00 -- Reporter
சென்னை

சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டதாக வந்த தகவலை தொடர்ந்து. மத்திய பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்திக்கொண்டிருப்பதாக தகவல் தெரிவிக்கிறது. இதனை தொடர்ந்து பயணிகள் மற்றும் அங்கு பணிபுரிபவர்கள் வெளியேறுகின்றனர்.

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்