வங்கியில் தீ விபத்து

செவ், 10/09/2012 - 14:06 -- Reporter
போடி

போடியில் இந்தியன் வங்கி தீ விபத்து ஏற்பட்டது.

இந்தியன் வங்கியில் மோலாளர் அறையில் குளிர் சாதன பெட்டியில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து எற்ப்ட்டுள்ளது,இதில் சுமார் 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தது,

சுமார் ஒரு மணி நேரத்திற்க்கு மேலாக எச்சரிக்கை மணி ஒலித்தால் மக்கள் பீதி அடைந்தனர்,தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்