திருப்பூர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

வெள், 10/12/2012 - 19:27 -- Reporter
சென்னை அக். 12:-
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்துக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.வருவாய் துறையின் சார்பில் 103 கோடியே 39 லட்ச ரூபாய் செலவில் கட்டப்படவுள்ளது.
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்