டெல்லியில் 3 பயங்கரவாதிகள் கைது : ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல்

வியா, 10/11/2012 - 16:50 -- Reporter
சென்னை
டெல்லியில் நாச வேலைகளில் ஈடுபட இருந்த 3 பயங்கரவாதிகளை டெல்லி போலிஸார் கைது செய்துள்ளனர். ஏராளமான வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்கள் இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இவர்கள், புது தில்லியில், விழாக் காலங்களின் போது பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டிருக்கலாம் என்றும் போலிஸார் தகவல்களை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்