பேரவை துணைத் தலைவர் தேர்தல் : பொள்ளாச்சி ஜெயராமன் வேட்பு மனு

வியா, 10/11/2012 - 15:30 -- Reporter

சென்னை

தமிழக சட்டப்பேரவைத் துணைத் தலைவர் தேர்தலுக்கு போட்டியிடும் பொள்ளாச்சி ஜெயராமன் இன்று காலை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

வேட்பு மனுவை சட்டபபேரவைச் செயலாளர் அ.மு.பி. ஜமாலுதீன் அவர்களிடம் ஜெயராமன் அளித்தார். அப்போது, அவருடன் தமிழக அமைச்சர்களும் இருந்தனர்.

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்