கடத்தப்பட்ட ஐசிஎப் பள்ளி மாணவன் நெல்லூரில் மீட்பு

புத, 10/10/2012 - 13:30 -- Reporter
நெல்லூர் : சென்னை ஐசிஎப் மாணவன் கதிர் , வயது 14 ,திங்கட்கிழமை கடத்தப்பட்டான். அதனை தொடர்ந்து மாணவனின் பெற்றோர் கொடுத்த புகாரில் அமைக்கப்பட்ட தனிப்படை மாணவனை இன்று நெல்லூரில் மீட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது.

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்