வர்த்தக மற்றும் தொழில் துறை இந்திய சேம்பர்ஸ் கூட்டமைப்பு தமிழ் நடிகர்களை கவுரவித்தது

புத, 10/17/2012 - 02:58 -- Reporter
சென்னை அக்.16:-

FICCI (வர்த்தக மற்றும் தொழில் துறை இந்திய சேம்பர்ஸ் கூட்டமைப்பு) இன்று நடத்திய நிகழ்ச்சியில் தமிழ்திரையுலக நட்சத்திரங்களை கவரவித்தது. இயக்குநர் கே.பாலசந்தர், நதியா, தமிழ்லிருந்து சுகுமாரி, பிரியதர்ஷன், ஷீலா, மது, ஜெயராம் மலையாளத்திலிருந்து, தெலுங்கிலிருந்து ராமநாயுடு, கன்னடத்திலிருந்து கிரிஷ் கர்னாட், ஜெயந்தி. நடிகர் ரஜினிகாந்த் விசேட விருந்தினராக கலந்துகொண்டார். 


Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்