மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு தற்காலிக நிறுத்தம்

செவ், 10/23/2012 - 17:45 -- Reporter
மேட்டூர்
மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் நீர் திறந்து விடுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 
அணைக்கு நீர் வரத்து 3119 க.அடியாகக் குறைந்துள்ள நிலையில், தமிழகத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பரவலான மழை பெய்து, ஆற்றில் நீர் வரத்து உள்ளதால், மேட்டூர் அணையில் பாசனத்துக்காக நீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர்.

தற்போது, அணையில் நீர் இருப்பு 63.98 அடியாகவும், 23.74 டி.எம்.சி நீர் உள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்