நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து தலைமறைவு

திங், 10/22/2012 - 02:55 -- Reporter

திருவண்ணாமலை அக். 21:-

திருவண்ணாமலையில் தங்கியிருந்த நித்தியானந்தா நேற்று நள்ளிரவு 2 மணி முதல் காணவில்லை. காவல்துறையினரிடம் விசாரித்ததில் இதனை உறுதிபடுத்தினர். அவர் பெங்களூர் சென்றிருக்கக்கூடும் என பெயர் குறிப்பிடவிரும்பாத ஆசிரமவாசி கூறினார். நித்தியானந்தா சமீபத்தில் மதுரை ஆதினத்திலிருந்து வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்