சாம்சங் நிறுவனம் தயாரிக்கும் குரோம்புக் எனப்படும் சிறிய வகை மடிக்கணனிகளை கூகிள் நிறுவனம் அடுத்த வாரம் சந்தைக்கு அறிமுகப்படுத்தவுள்ளது. 249 அமெரிக்க டாலர் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் குரோம் எனப்படும் கூகிளின் இயக்கு மென்பொருள் முதன்மையாக பங்குபெறுகிறது. கூகிளின் அத்தனை பயன்பாடுகளையும் ஒருங்கே செயல்படும்படி இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு வர சில மாதங்கள் நேரிடலாம்.
Undefined
Topic:
புதிய கருத்தை சேர்