சட்டப்பேரவை முற்றுகையிட முயன்ற கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் கைது

திங், 10/29/2012 - 18:20 -- Reporter
சென்னை
தமிழக சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் இன்று கைது செய்யப்பட்டனர்.

கூடங்குளம் அணு உலையை மூடக் கோரி வலியுறுத்தி கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடி வருவோருக்கு ஆதரவு அளிக்கும் வகையில், பல்வேறு கட்சியினர் சார்பில் இன்று தமிழக சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்ததது இன்று காலை பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் தமிழக சட்டப்பேரவையை முற்றுகையிட கோட்டையை நோக்கி புறப்பட்டனர்..

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பழநெடுமாறன், வைகோ, திருமாவளவன், ஜவஹிருல்லா ஆகியோரை வழியிலேயே, தடுத்து நிறுத்திய காவல்துறையினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஏராளமானோரை கைது செய்தனர்.

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்